வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை, கணினி மூலம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ளீடும் பணி ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியுள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்
வேலூர் : மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
வேலூரில் வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்.
ஆம்பூர் தேர்தல் அதிகாரி பேபி இந்திரா தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள், இந்த ணியில் ஈடுபட்டு வருகின்றனர்.