தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை சட்ட மசோதாவை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

வேலூர்: குடியுரிமை சட்ட மசோதாவைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Dec 17, 2019, 6:47 PM IST

Tamil Nadu Thowheed Jamath protest against CAB
தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கையில் பதாகைகளை ஏந்தியபடி, இஸ்லாமியர்களைத் திட்டமிட்டு இந்தச் சட்டத்தில் புறக்கணிப்பதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க:குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details