வேலூர்:கரோனா தொற்று பரவல் காரணமாக வேலூர் தொரப்பாடியிலுள்ள மத்திய சிறையின் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திக்க அவர்களது உறவினர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிறையிலுள்ள விசாரணை, தண்டனை கைதிகள் தங்களது குடும்பத்தாரிடம் பேசுவதற்காக இணைய காணொளி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.