தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கிய காவல் துறை: பொதுமக்கள் பாராட்டு

வேலூர்: திருவலம் அருகே ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கிய தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Police provide food to the helpless poor: Public praise!
Police provide food to the helpless poor: Public praise!

By

Published : Jun 1, 2021, 7:38 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரமின்றி மக்கள் பலரும் தவித்துவருகின்றனர். குறிப்பாகச் சாலையோர மக்கள் உணவின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், வேலூர் காட்பாடியை அடுத்த திருவலம் சர்க்கரை ஆலைப் பகுதியில் வசித்துவரும் ஆதரவற்ற ஏழைகள், முதியோர்கள் ஆகியோர் ஊரடங்கால் பிழைப்பின்றி தவித்துவருகின்றனர்.

இதையறிந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் திருவலம் பகுதியில் வசித்துவரும் சுமார் 100 நபர்களுக்கு மதிய உணவு, பிஸ்கட் போன்றவற்றை வழங்கினார். இந்தச் செயலைக் கண்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் காவல் துறையினருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details