தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பேரறிவாளன் ! - kuyil dhasan

வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் வெளிவந்திருக்கும் பேரறிவாளன், தனது தந்தை குயில்தாசனை மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவ மனைக்கு நேற்று அழைத்துச் சென்றார்.

வேலூர் மாவட்டச் செய்திகள்  தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பேரறிவாளன்  குயில்தாசன்  vellore district news  kuyil dhasan  perarivalan took his father to medical check up
தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பேரறிவாளன்

By

Published : Nov 30, 2019, 9:21 AM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் ஆஸ்துமா மற்றும் உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பரோலில் வெளிவந்த பேரறிவாளன், தந்தை குயில்தாசனுக்கு ரத்த பரிசோதனை மற்றும் பொது பரிசோதனை செய்வதற்காக நேற்று வாணியம்படடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பேரறிவாளன்

அப்போது, அவரது வீட்டிலிருந்து வாணியம்படிக்கு பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் வாகனத்திலும், அவரது தந்தை அவரது உறவினரது காரிலும் சென்றனர்.

இதையும் படிங்க:அமமுகவை பதிவு செய்ய தடை விதிக்கக் கோரி மனு!

ABOUT THE AUTHOR

...view details