வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், “தமிழ்நாட்டிலுள்ள பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலைவாய்பினை ஏற்படுத்தி தர வேண்டும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 200 நாள்களாக மாற்றி நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும்.