வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான பலமனேர் வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக உடல்நலம் குன்றி இருந்த பெண் யானை திடீரென உயிரிழந்துள்ளது.
பலமனேர் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு!
வேலூர்: தமிழ்நாடு, ஆந்திரா எல்லையான பலமனேர் வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிரிழந்தது.
பலமனேர் வனப்பகுதி
இதைத்தொடர்ந்து கால்நடை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு சென்ற அப்பகுதி மக்கள் இறந்த யானையை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இறந்த யானையை மீட்டு கால்நடை மருத்துவர்கள் கொண்டு பரிசோதனை செய்தனர்.