தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடியோ: செல்போன் பேசிக் கொண்டு பைக்கில் செல்லும் காவலர் - cell phone

வேலூரில் செல்போன் பேசிக் கொண்டு பைக்கில் செல்லும் பெண் காவலரின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

வீடியோ
வீடியோ

By

Published : Nov 30, 2022, 9:24 AM IST

வேலூர்: கிரீன் பகுதியில் இருந்து நேஷ்னல் தியேட்டர் வரை செல்லும் சாலையில் பெண் காவலர் ஒருவர் நேற்று (நவ. 29) பைக்கில் சென்றார்.

அவர் தனது வலது கையில் தூப்பாக்கியை மாட்டிக் கொண்டும் இடது கையில் செல்போன் பேசியபடியும் சென்றார். இதனை செல்போனில் படமெடுத்த நபர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோ

இந்நிலையில் காவலர் சட்டத்தை மீறலாமா.. அவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என இணைய வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரனாவத்..!

ABOUT THE AUTHOR

...view details