திருச்சி:திருச்சி மாவட்டத்தை தனது கோட்டை ஆக்கியது திமுக. ஏற்கனவே ஒன்பது சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கையில் வைத்திருந்த திமுக கூட்டணி, திருச்சி மாநகராட்சியில் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 34 வார்டுகளுக்கு மேல் கைப்பற்றி முத்திரைப் பதித்துள்ளது.
ஐந்து நகராட்சியில் நான்கில் திமுகவும், ஒன்றில் சுயேச்சையை வளைப்பவர் கையிலும் உள்ளது. 14 பேரூராட்சியில் 13 இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. ஒரு பேரூராட்சியில் சுயேச்சை மற்றும் திமுகவினர் 6 இடங்களிலும் வெற்றிபெற்றதால் அதிமுக 2, தேமுதிக 1 ஓட்டு வெற்றியை நிர்ணயிக்கிறது.
நகராட்சி வெற்றி நிலவரம்
1. துறையூர் நகராட்சி 24 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 15
அதிமுக - 7
சுயேச்சை - 2
2. துவாக்குடி நகராட்சி 21 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 14
அதிமுக - 1
மதிமுக - 1
அமமுக - 1
விசிக - 1
சுயேச்சைகள் வசம்
3. லால்குடி நகராட்சி 24 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 17
அதிமுக - 4
சுயேச்சைகள் - 2
திமுக கூட்டணி கம்யூனிஸ்ட் - 1
4. முசிறி நகராட்சி 24 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 14
அதிமுக - 4
அமமுக - 2
மதிமுக - 1
தேமுதிக - 1
விசிக - 1
சுயேச்சை - 1
மணப்பாறை நகராட்சி சுயேச்சைகள் கையில்
5. மணப்பாறை நகராட்சி 27 வார்டுகள் வெற்றி நிலவரம்:
அதிமுக - 11
திமுக - 8
சுயேச்சை - 5
காங்கிரஸ் - 1
இந்திய கம்யூனிஸ்ட் - 2
பேரூராட்சி வெற்றி நிலவரம்:
திருச்சியில் 14 பேரூராட்சிகளில் 13 பேருராட்சிகளை திமுக கைப்பற்றியது.
1. மண்ணச்சநல்லூர் பேரூராட்சி 18 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 16
காங்கிரஸ் - 1
மதிமுக - 1
2. கல்லக்குடி பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 8
அதிமுக - 1
அமமுக - 2
சுயேச்சைகள் - 4
3. பூவாளூர் பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 7
அதிமுக - 5
சுயேச்சைகள் - 3