தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் ரூ.1385 கோடியிலான 'வன்மரக்கூழ் ஆலையை' திறந்து வைத்த CM

By

Published : Dec 29, 2022, 6:34 PM IST

திருச்சி மாவட்டத்தில் மொண்டிப்பட்டியில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித நிறுவனத்தில் 'வன்மரக்கூழ் ஆலையை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருச்சியில் ரூ.1385 கோடி மதிப்பிலான 'வன்மரக்கூழ் ஆலையை' திறந்து வைத்த ஸ்டாலின்
திருச்சியில் ரூ.1385 கோடி மதிப்பிலான 'வன்மரக்கூழ் ஆலையை' திறந்து வைத்த ஸ்டாலின்

திருச்சியில் ரூ.1385 கோடி மதிப்பிலான 'வன்மரக்கூழ் ஆலையை' திறந்து வைத்த ஸ்டாலின்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித ஆலை இரண்டாம் அலகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ரூ.1,385 கோடி மதிப்பிலான நவீன மயமாக்கப்பட்ட ' வன்மரக்கூழ் ஆலை' மற்றும் முத்தப்புடையான்பட்டியில் முதற்கட்டமாக 1097.36 ஏக்கரில் அமையவுள்ள 'சிப்காட்' தொழிற்பூங்கா வளாகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:விமானத்தில் விளையாட்டு... செந்தில் பாலாஜி கூறுவது யாரை?

ABOUT THE AUTHOR

...view details