தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன் விரோதம்: வழக்கறிஞர்கள் மோதல் - வழக்கறிஞர்கள் மோதல்

மணப்பாறையில் முன் விரோதத்தால் இரண்டு வழக்கறிஞர்கள் தரப்பினர் மோதிக் கொள்ளும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

வழக்கறிஞர்கள் மோதல்
வழக்கறிஞர்கள் மோதல்

By

Published : Jan 3, 2023, 8:16 AM IST

வழக்கறிஞர்கள் மோதல்

திருச்சி: மணப்பாறையில் பாஜக நகரச் செயலாளரும், வழக்கறிஞருமான மோகன்தாஸ் மற்றும் வழக்கறிஞர் வினோத் ஆகியோர் மோதிக்கொண்டனர். அதாவது, மோகன்தாஸ் தனது அலுவலகத்தின் முன் அவரது மகன் தீபன் உள்ளிட்ட சிலரோடு சேர்ந்து கொண்டு வினோத் தரப்பினரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் நேற்று (ஜன. 2) வைரலானது.

இந்நிலையில் இரு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக தாக்குதல் அரங்கேறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி - பெருமாள் கோயில்களிம் சொர்க்கவாசல் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details