திருச்சி:மாவட்டம்,லால்குடி வட்டம், மேலன்பில் கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் புதிதாக செய்யப்பட்ட திருத்தேரின் வெள்ளோட்டத்தினை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருத்தேரின் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
திருச்சியில் புதிதாக செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டம் - பி கே சேகர் பாபு
திருச்சியில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற திருத்தேரின் வெள்ளோட்டத்தினை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருச்சியில் புதிதாக செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டம் -அன்பில் மகேஷ் பங்கேற்பு
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி'...ஐஏஎஸ் அலுவலரின் நெகிழ்ச்சி செயல்!