தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூரில் இன்று புதிதாக 22 பேருக்கு கரோனா!

By

Published : Aug 1, 2020, 8:55 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 1) புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

திருப்பத்தூர்
திருப்பத்தூர்

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,879 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,167ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 725 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 16 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதுவரையில் மாவட்டத்தில் 30,417 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details