திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (21), அங்குள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் இன்று திருவள்ளூர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்த போது பேருந்து வருவதை கவனிக்காமல் வந்ததில் பேருந்தில் மோதி அதன் சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அரவிந்த் உயிரிழந்தார்.