தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி சிறுவர்கள் ‘ஸ்கேட்டிங்’ - Tiruppur

திருப்பூர்: சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூறும் வகையில் பள்ளி சிறுவர்கள் ஸ்கேட்டிங் சென்ற நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்கேட்டிங்

By

Published : Aug 15, 2019, 1:04 PM IST

நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள ’ஜாகுவார் ஸ்கேட்டிங்’ பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூவர்ண கொடி அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகள் அணிந்து, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூறும் வகையிலும், சாதி, மத பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென வலியுறுத்தியும் உடுமலைப்பேட்டை முழுவதும் ஸ்கேட்டிங் சென்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி சிறுவர்கள் ‘ஸ்கேட்டிங்’

பள்ளி சிறுவர்கள் நாட்டின் மீது கொண்ட பற்றால் ஸ்கேட்டிங் சென்ற நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூறும் வகையில் பள்ளி சிறுவர்கள் ஸ்கேட்டிங்

ABOUT THE AUTHOR

...view details