தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நகராட்சி வேண்டுகோள்' - மழை நீர் சேகரிப்பு தொட்டி

திருப்பூர்: உடுமலைப்பேட்டை பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க கிராம மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

corporation

By

Published : Jul 28, 2019, 8:48 PM IST

நிலத்தடி நீர் பற்றாக்குறையினாலும், மழையின்மையாலும் தமிழ்நாடு திண்டாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கக் கோரி நகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக மழைநீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details