உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்க வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூ.26 கோடி செலவில் 320 வீடுகள் புக்குளத்தில் கட்டப்பட்ட வருகின்றன. இப்பணிகள் முடிந்ததும் முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
உடுமலையில் ரூ.26 கோடி செலவில் 320 வீடுகள்! - house
திருப்பூர்: உடுமலை அருகே உள்ள புக்குளத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வருகிற வீடுகளை உடுமலை இராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
radha-krishnan-visit-govt-construction
இந்நிலையில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் கட்டடப்பணிகளை இன்று பார்வையிட்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.