திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி காவல்நிலையத்திற்குட்பட்ட முடக்குபட்டி, கரட்டுமடம் ஆகிய பகுதிகளில் மதுக்கடைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள தொழிலாளர்களும், குடும்பங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அனுமதியில்லாமல் செய்லபடும் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டம்!
திருப்பூர்: உடுமலை அருகே தளி காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூடக்கோரி இந்திய ஜனநாயக சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்
இந்நிலையில் மது ஒழிப்பு தினமான நேற்று, அனுமதியின்றி செயல்பட்ட மதுக்கடைகளை மூடக்கோரி இந்திய ஜனநாயக சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது.