தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் - தயாரிப்பாளர்கள் சங்கம் - நடப்பு தயாரிப்பாளர்கள்சங்கம்

திருப்பூர்: தயாரிப்பாளர்களை நோஞ்சான் எனக்கூறி அவமதித்த பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம்
தயாரிப்பாளர்கள் சங்கம்

By

Published : Sep 16, 2020, 10:00 PM IST

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நமக்கு நாமே அணியினர் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, "பாரதிராஜா நோஞ்சான் எனத் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும்.

இல்லை என்றால் அவரது வீட்டின் முன்பு கூடி கண்டனத்தை தெரிவிப்போம். சங்கம் ஒருதலைபட்சமாக நடக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை.

ஓடிடியில் படங்கள் திரையிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு எங்கு வருமானம் வருகிறதோ அதைத் தான் நாடிச் செல்வோம்" எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details