தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசு ஊழியர்களாக்குங்கள்!' - திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் சமையல் செய்து போராட்டம் - திருப்பூர் அங்கன்வாடி ஊழியர்கள்

திருப்பூர்: தங்களை அரசு ஊழியர்களாக்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்

By

Published : Feb 23, 2021, 12:22 PM IST

அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து படுத்துறங்கி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்

அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாவன:

  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ், 'அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்குவேன்' என்று அறிவித்ததை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  • அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் அளிக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு இதுவரை எந்த உத்தரவாதமும் வழங்காத நிலையில் காலையில் தொடங்கிய போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்

இதையும் படிங்க:தெலங்கானா அரசு ஊழியர்களுக்காக கொந்தளித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள்

ABOUT THE AUTHOR

...view details