கடந்த சில மாத காலமாக தமிழ்நாட்டில் கத்திரி வெயில் மக்களை வாட்டிவருகிறது. பகல் நேரங்களில் மக்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது.
வறண்டு போன அமராவதி அணை! நீர்வள ஆர்வலர்கள் கவலை - அமராவதி அணை
திருப்பூர்: மழையில்லாமல் அமராவதி அணை வறண்டுபோய் மைதானம் போல் காட்சியளிக்கிறது. மழை இல்லாமால் அணைகள் வறண்டு வருவது நீர்வள ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதி அணை
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணை மழை இல்லாமல் வற்றிப்போய் காய்ந்து மைதானம் போல் காட்சியளிக்கிறது.