தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வந்த ரூ.60 ஆயிரம் பணம் பறிமுதல் - tirupattur news in tamil

திருப்பத்தூர்: உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 60 ஆயிரம் ரூபாயை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

ரூ. 60 ஆயிரம் பறிமுதல்
ரூ. 60 ஆயிரம் பறிமுதல்

By

Published : Mar 11, 2021, 7:01 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தும்பேரி அண்ணாநகர் பகுதியில் தேர்தல் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பெங்களூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற காரை, தேர்தல் அலுவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர்.

காரில் ஆவணங்கள் இன்றி இருந்த 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் அலுவலர்கள், ஆம்பூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: ஆடி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணமில்லா பணம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details