திருப்பத்தூர்கந்திலி காவல் காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் வரும் இருசக்கர வாகனங்களை வழி மறைத்து ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதனை அப்பகுதியிலுள்ள சிலர் தங்களது தொலைபேசியில் படம் எடுத்தனர்.
மேலும், தொடர்ந்து ரகளை ஈடுபட்ட அந்த இளைஞரை பிடித்து அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனை சமூக வலைதளங்களிலும் பரவச் செய்துள்ளனர்.