திருப்பத்தூர்மாவட்டம், ஆம்பூர் அருகே மாதனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜூலை 16) காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்றுடன் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஆம்பூர் அருகே சூறைக்காற்றுடன் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி
ஆம்பூர் அருகே மாதனூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது
சூறைக்காற்று