தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு - பெண் பயணி

தனியார் பேருந்தில் நின்று கொண்டு பயணித்த பெண் பயணி தவறி விழுந்து உயிரிந்தார்.

ஓடும் பேருந்தில் பெண் விழுந்து பெண் உயிரிழப்பு
ஓடும் பேருந்தில் பெண் விழுந்து பெண் உயிரிழப்பு

By

Published : Apr 17, 2021, 10:13 PM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கே.துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் ஜெயா (56). இவர் விளாத்திகுளத்திற்கு தனியார் பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் அதிகளவில் கூட்டம் இருந்தாக கூறப்படுகிறது.

வெள்ளையம்மாள்புரம் வளைவு பகுதியில் பேருந்து திரும்பும் போது, எதிர்பாராத விதமாக ஜெயா தவறி விழுந்து உயிர் இழந்தார்.

இதுதொடர்பான தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுனர் சிவக்குமார், நடத்துனர் ரமேஷ் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் சிரிக்க வைத்தவர் விவேக்' - இயக்குநர் அமீர் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details