தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய நிலம் வழியாக ரயில்பாதை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - Residents of villagers

தூத்துக்குடி: விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவசாய நிலம் வழியாக ரயில்பாதை

By

Published : May 28, 2019, 10:16 PM IST

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, வாலசமுத்திரம் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இது விவசாய நிலங்களை பாழ்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த ரயில்வே பாதயை நீக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த பாதைகளை அப்புறபடுத்தவில்லை என்றால், பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

விவசாய நிலம் வழியாக ரயில்பாதை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details