தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தை அமாவாசை: மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தியாகராஜ சுவாமி கோயிலில் திரண்ட மக்கள் - tamilnadu latest news

திருவாரூர்: தை அமாவாசையை முன்னிட்டு தியாகராஜ சுவாமி கோயில் குளத்தில் பொதுமக்கள் தங்களுடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தியாகராஜ சுவாமி கோயில் குளத்தில் தர்ப்பணம்
தியாகராஜ சுவாமி கோயில் குளத்தில் தர்ப்பணம்

By

Published : Feb 11, 2021, 2:19 PM IST

திருவாரூரில் பிரசித்திப் பெற்ற தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள கமலாலய குளத்தில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இங்கு அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானோர் வந்து தங்களுடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

பொதுமக்கள் வருகை காரணமாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: தை அமாவாசையை முன்னிட்டு புனித நீர்நிலைகளில் தர்ப்பணம்!

ABOUT THE AUTHOR

...view details