திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் இன்று (ஏப்.27) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாணவர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கரோனா பரவல் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் - kabasura water
திருவாரூர்: திருதுறைபூண்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாணவர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கரோனா பரவல் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்!
இந்நிகழ்வில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பொறுப்பாளர்கள், மாணவர் பெருமன்ற பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.