தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய்ப்பால் மூலம் கரோனா பரவுமா?

கரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் பிரசவித்த பெண்களிடையே ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அது பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? வேண்டாமா என்பதுதான். இது குறித்த சந்தேகங்களை தீர்க்கும் செய்தி தொகுப்பு இதோ...

தாய்ப்பால்
தாய்ப்பால்

By

Published : Jun 20, 2020, 8:41 PM IST

ஊரடங்கு விடுமுறையில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு தொலைக்காட்சியும், கணினியும் நண்பர்களாகியுள்ளன. ஆனால் இது அவர்களை மேலும் மனிதர்களிடத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் அபாயம் உள்ளது என மருத்துவர் கண்ணன் விளக்குகிறார்.

குழந்தைகள் செல்போனை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும்? ஏன்?

குழந்தைகள் செல்போன் பயன்படுத்த என்னென்ன நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்?

தொலைக்காட்சி அதிகம் பார்ப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுமா?

ஏன் தொலைக்காட்சி அதிகம் பார்க்கக் கூடாது?

குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம் தற்கொலைகள் தடுக்கப்படுமா?

குழந்தை பருவம் ஏன் முக்கியமானது?

குழந்தைகளின் உணவு பழக்கவழக்கங்கள் எப்படி இருக்க வேண்டும்?

குழந்தைகளின் உணவு பழக்கவழக்கம்?

ஊரடங்கு விடுமுறையை கழிப்பதில் குழந்தைகளுக்கு பெற்றோர் எவ்வாறு உதவ வேண்டும்?

ஊரடங்கு விடுமுறையை கழிக்க பெற்றோர் உதவ வேண்டுமா?

ஆன்லைன் கேம்ஸ்.. ஆபத்துகளை எப்படி எதிர்கொள்வது?

ஆன்லைன் கேம்ஸ் குறித்த விழிப்புணர்வு தேவையா?

குழந்தைகளிடம் கரோனா பாதிப்பு எந்தளவில் இருக்கும்?

குழந்தைகளிடம் கரோனா பாதிப்பு

கரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் பிரசவித்த பெண்களிடையே ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அது பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? வேண்டாமா என்பதுதான். இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் பேசுகையில், கரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளான தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளை பிரிப்பது அவசியமல்ல. அவர்கள் அச்சமின்றி தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும், என்றார். இந்த கூற்றை திருவாரூர் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல தலமை சிறப்பு பேராசிரியர் ராஜாவும் உறுதிசெய்துள்ளார்.

தாய்ப்பாலில் கரோனா?


இதையும் படிங்க: பிறந்த குழந்தைக்கு அருமருந்தாம் 'தாய்ப்பால்'! சிறப்புக் கட்டுரை

ABOUT THE AUTHOR

...view details