திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஒரு சில தினங்களுக்கு முன்பு, அங்குள்ள தங்கதேரின் மேல் உள்ள கலசம் தவறி விழுந்ததில் பக்தர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புனரமைக்கப்பட்ட தங்க தேருக்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை கோயில் தங்கத்தேரை இழுத்த மாவட்ட ஆட்சியர்! - தங்கத் தேர்
திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயில் தங்கத் தேரை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி இழுத்தார்.
தங்கத்தேரை இழுத்த மாவட்ட ஆட்சியர்
புனரமைக்கப்பட்ட தங்கத் தேரை முதல்முறையாக அண்ணாமலையார் திருக்கோயில் உள் பிரகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தன் கரங்களால் இழுத்தார்.