திருவண்ணாமலை மாவட்ட நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் இணைந்து நடத்திய சரஸ்வதிக்கு 16ஆம் ஆண்டு இசை விழா, அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரத்தின் முன்னர் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நாதஸ்வர வித்வான்கள், தவில் வித்வான்கள் பங்கேற்று நாதஸ்வரம், தவில் வாத்தியங்களை இசைத்து சரஸ்வதிக்கு பூஜை செய்தனர்.
இசை கலைஞர்கள் நடத்திய 16ஆம் ஆண்டு சரஸ்வதி இசை விழா - 16th Saraswati music festival
திருவண்ணாமலை: இசை கலைஞர்கள் நடத்திய 16ஆம் ஆண்டு சரஸ்வதி இசை விழாவில், நாதஸ்வரம், தவில் வாசித்து பூஜை செய்தனர்.
Saraswati music festival