பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேருந்துகளில் 'நமது வாக்கு! நமது பெருமை!' என்கின்ற வாசகம் பொருந்திய ஸ்டிக்கர்களை ஓட்டினார்.
தேர்தல் விழிப்புணர்வு: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை: மத்திய பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேருந்துகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஓட்டினார்.
electoral-awareness
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.