தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியங்கள்: திமுகவுக்கு 7, அதிமுகவுக்கு 6 - உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

திருவள்ளூர்: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஏழு ஒன்றியங்களை திமுகவும், ஆறு ஒன்றியங்களை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன.

thiruvallur-local-body-election-results-news-update
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியங்கள் முடிவில் திமுக 7, அதிமுக 6

By

Published : Jan 4, 2020, 10:49 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, எல்லாபுரம், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம், புழல், பூந்தமல்லி, வில்லிவாக்கம், பூண்டி, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை, மீஞ்சூர் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஏழு ஒன்றியங்களை திமுகவும், ஆறு ஒன்றியங்களை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன.

திருவள்ளூர் நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது

1.புழல் 4
திமுக 3
காங் 1

2. சோழவரம் 20
திமுக 14
அதிமுக 3
பாமக 1
மதிமுக 1
சுயேச்சை 1

3.மீஞ்சூர் 26
திமுக 15
அதிமுக 4
சுயேச்சை 6
தேமுதிக 1

4. வில்லிவாக்கம் 8
திமுக 4
பாமக2
அதிமுக1
சுயேச்சை 1

5.எல்லாபுரம் 20
அதிமுக 9
திமுக 5
சுயேச்சை 3
பாமக 1
காங்கிரஸ் 1
சிபிஎம் 1

7.திருவள்ளூர்18
திமுக 12
அதிமுக 3
பாமக 1
சுயேச்சை 2

8.திருவலங்காடு 16
திமுக 6
அதிமுக 8
பாமக 1
பாஜக1

9.திமுக 6
திமுக 4
பாமக 4
சுயேச்சை 4
தேமுதிக 1

10.ஆர்.கே. பேட்டை 16
அதிமுக 7
திமுக 3
காங்கிரஸ் 2
பாமக 3

தேமுதிக 1

11. பள்ளிப்பட்டு 12
அதிமுக 6
திமுக 4
தேமுதிக 1
காங்கிரஸ் 1

12.திருத்தணி 12

திமுக 3
அதிமுக 4
சுயேச்சை 3
காங்கிரஸ்1
பாமக 1

13.பூவிருந்தவல்லி 15
திமுக 9
அதிமுக 3
பாமக 1
சுயேச்சை 2

14 .பூண்டி 18
திமுக 7
அதிமுக 6
பாஜக 1
தேமுதி 1
சுயேச்சை 2

பாமக 1

இதையும் படியுங்க: அதிமுகவின் கோட்டை தகர்கிறதா? - தேனியில் குதிரைபேரத்திற்கு வித்திட்ட 2 பதவிகள்!

ABOUT THE AUTHOR

...view details