திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பெரிய தெருவில் வசித்துவரும் மணி, சரஸ்வதி அம்மாள், பாலு உட்பட நான்கு பேர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் சொந்தக் காரணங்களுக்காக வெளியூர் சென்றிருந்த நேரம் பார்த்து அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.