தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தைரியமாகப் படித்தால் நீட் தேர்வையும் வெல்லலாம்’ - சைலேந்திரபாபு ஊக்கம் - சைலேந்திரபாபு நீட் தேர்வு ஊக்கப் பேச்சு

திருவள்ளூர்: அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.

Shylendra Babu

By

Published : Oct 4, 2019, 7:23 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தென்னக ரயில்வே பாதுகாப்புத் துறை இயக்குநர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பள்ளி மாணவிகளுடன் உரையாடும் சைலேந்திர பாபு

அப்போது அவர் பேசுகையில், ‘கல்வியை கடினமாக எண்ணி மாணவர்கள் அஞ்சக்கூடாது. எதைக்கண்டு அஞ்சுகிறோமோ அதனை தைரியமாக எதிர் கொண்டால் நீட் தேர்வையும் மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும். எனவே, மாணவர்கள் அச்சத்தை தவிர்த்து இலட்சியத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்’ என்று ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.

சைலேந்திரபாபு ஐபிஎஸ் உரை

இதையும் படிங்க: செல்போன் மோகத்தால் சீரழியும் மாணவர்கள் - டிஜிபி சைலேந்திரபாபு

ABOUT THE AUTHOR

...view details