திருத்தணியில் கழிவுநீர் தொட்டி உடைந்து பேருந்து நிலையத்திற்குள் புகுந்ததால் அங்கு வரும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர். மேலும் இது குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக நகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
பேருந்து நிலையத்திற்குள் புகுந்த கழிவுநீர்- பயணிகள் அவதி - திருத்தணி
திருவள்ளுர்: திருத்தணியில் கழிவுநீர் தொட்டி உடைந்து பேருந்து நிலையத்திற்குள் கழிவுநீர் புகுந்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
public-issue