திருவள்ளூர் மாவட்டம் சேலியம்பேடு பகுதியிலுள்ள கிராமத்தில் புதியதாக 53 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கட்டப்பட்டு யாக கலச பூஜைகள் நடத்தப்பட்டன.
கிரேன் மூலம் நடைபெற்ற மாபெரும் குடமுழுக்கு விழா! - grane
திருவள்ளூர்: 53 அடி உயரமுள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கிரேன் மூலம் மாபெரும் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
கிரேன் மூலம் நடைபெற்ற கும்பாபிசேக விழா
இப்பூஜையில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
வெகுவிமரிசையாக நடைபெற்ற இந்த மாபெரும் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.