தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணி அருகே கல்லூரி மாணவி தற்கொலை... போலீசார் விசாரணை - போலீசார் விசாரணை

திருத்தணி அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 2, 2022, 7:17 PM IST

திருவள்ளூர்:திருத்தணி அருகே 18 வயது மாணவி ஒருவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர், வீட்டில் இன்று (செப்.2) தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த திருத்தணி போலீசார் பின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதற்கிடையே, மாணவியின் தற்கொலை குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

இதையும் படிங்க: தூத்துக்குடி விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் நினைவு தினம்; முதலமைச்சருக்கு மீனவர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details