திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர், பாலியல் தொல்லை கொடுத்த நபரைத் தாக்கி, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.