நெல்லை மாவட்டம் தேவர்குளம் அடுத்த வன்னிகோனேந்தல் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்(31). இவர் தனது ஆம்னி வேனில் நெல்லை நோக்கி சென்றபோது தேவர்குளம் காவலர்கள் அவரை மடக்கி சோதனை செய்தனர்.
நெல்லை அருகே இரண்டாயிரம் கிலோ குட்கா பறிமுதல் - tirunelveli
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட இரண்டாயிரம் கிலோ குட்கா போதைப் பொருள் நெல்லையருகே பறிமுதல் செய்யப்பட்டது.
dfsa
அப்போது வேனுக்குள் சாக்கு மூட்டையில் வைத்து குட்கா போதை பொருட்கள் எடுத்து செல்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து வசந்தகுமாரை கைது செய்து அவரிடம் இருந்த 2,250 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.