தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட கரோனா அலை வீச தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை முனையாடுவார் தெருவில், ஒரே வீட்டைச் சேர்ந்த நான்கு பேருக்கு கரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே வீட்டில் 4 பேருக்கு கரோனா! - nellai latest news
திருநெல்வேலி: ஒரே வீட்டைச் சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே வீட்டில் நான்கு பேருக்கு கரோனா
இதனால் அப்பகுதியினைப் பூட்டி சீல்வைத்துள்ளனர். பல மாதங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பால், தெருவினைப் பூட்டி சீல்வைக்கப்பட்டிருப்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் 45 வயதைக் கடந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி