தேனி மாவட்டம் வீரபாண்டியில் அபிநயா பரதநாட்டிய இசை பள்ளி சார்பில் பித்தளை குடம் மற்றும் தாம்பூலத்தில் பரதநாட்டியமாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அபிநயா பரதநாட்டிய இசை பள்ளியை சேர்ந்த 63 மாணவிகள் மற்றும் அவர்களது தாயார்களில் சிலர் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.
தேனியில் பித்தளை குடம் மற்றும் தாம்பூலத்தில் பரதநாட்டியம் - Bharatanatyam dance on a pot is a world record
தேனியில் பித்தளை குடம் மற்றும் தாம்பூலத்தில் பரதநாட்டியம் ஆடிய மாணவிகள் விரிக்க்ஷா புக் ஆப் உலக சாதனையில் இடம் பெற்றனர்.
Etv Bharatபானை மீது பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்த தேனி மாணவி
இந்த நடனம் விரிக்க்ஷ பூக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த விழாவை பலர் கண்டு ரசித்தனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி காண்போரை ரசிக்க வைக்கிறது.
இதையும் படிங்க:12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம்!