தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வார்டாக மாற்றப்பட்ட வெலிங்டன் கன்டோன்மென்ட்! - cantonment board hospital transformed

வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய மருத்துவமனை கரோனா வார்டாக மாற்றப்பட்டது.

வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரிய மருத்துவமனை கரோனா வார்டாக மாற்றம்!!
வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரிய மருத்துவமனை கரோனா வார்டாக மாற்றம்!!

By

Published : May 14, 2021, 4:24 PM IST

நீலகிரி: கரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 50க்கும் குறைவாக தொற்று ஏற்பட்டது.

தற்போது, தினமும் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், குன்னூர் அருகே ராணுவப் பகுதியான வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியப் பகுதியிலும்; கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய மருத்துவமனை கரோனா வார்டாக மாற்றப்பட்டது.

இங்கு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய மேல்நிலைப் பள்ளியை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் அறை, மருந்து அறை, செவிலியர் அறை உள்ளிட்டவை வகுப்பறைகளில் செயல்பட்டு வருகின்றன.

தற்போது வெலிங்டன் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு வாரிய கன்டோன்மென்ட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்

ABOUT THE AUTHOR

...view details