நீலகிரி(Coonoor helicopter crash News): குன்னூர் அருகே நஞ்சப்பாசத்திரம் பகுதியில் கடந்த 8ஆம் தேதி ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

அந்தப் பகுதியில் விமானப்படையினர் மற்றும் காவல் துறையினர் ஹெலிகாப்டர் பாகங்களை சேகரித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை(டிசம்பர் 21) விமானப்படை அலுவலர்கள், ஹெலிகாப்டரின் பாகங்களை மூட்டைகளாக கட்டி எடுத்துச் சென்றனர். ஹெலிகாப்டரின் ஒவ்வொரு பாகங்களும் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்படவுள்ளன.
இதையும் படிங்க:வறண்ட வானிலை காணப்படும்: சென்னை வானிலை ஆய்வு மையம்