தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை - நீலகிரியில் கனம்ழை

நீலகிரி குன்னூரில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குன்னூரில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை விரைவில் சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
குன்னூரில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை விரைவில் சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

By

Published : Nov 13, 2022, 10:45 PM IST

நீலகிரி:குன்னூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் காந்திபுரம், இந்திரா நகர் போன்றப் பகுதியில் மழைக்கு 13 வீடுகள் பாதிப்படைந்துள்ளது. மேலும், காந்திபுரம் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் சிரமத்துடனே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

குன்னூரில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை விரைவில் சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தாமதமாக செயல்படுவதாலும் அதிகாரிகள் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டு ஃபோட்டோ மட்டுமே எடுத்துச் செல்வதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வாழை உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details