நீலகிரி மக்களவைத்தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து கூடலூரில் பரப்புரை மேற்கொள்வதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஊட்டி வந்தார். இந்நிலையில் அவர் பரப்புரை மேற்கொள்வதற்காக கூடலூர் சென்றுகொண்டிருந்த பரப்புரை வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஓபிஎஸ் பரப்புரை வாகனம் கூடலூர் அருகே கவிழ்ந்து விபத்து! - நீலகிரி தொகுதி
நீலகிரி: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொள்ளவிருந்த வாகனம் கூடலூர் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் பிரச்சார வேன் கூடாலூர் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்து
இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.