தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு பாஜகவினர் பாத பூஜை - corona virus

நீலகிரி: குன்னூர் பகுதியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, பாஜகவினர் பாத பூஜை செய்தனர்.

தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த பாஜகவினர்!
தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த பாஜகவினர்!

By

Published : Apr 7, 2020, 9:58 AM IST

கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக, நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வைரஸ் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள், கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தூய்மைப் பணியாளர்களை கெளரவிக்கும் வகையில், அவர்களுக்கு பாதை பூஜை செய்தனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் பாதங்களில் விழுந்தும் வணங்கினர்.

இதையும் படிங்க:பழங்குடி மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கிய அறக்கட்டளை

ABOUT THE AUTHOR

...view details