தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக, தமாகா வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! - திமுக

தஞ்சாவூர்: 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவடையும் நிலையில், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக, தமாகா வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

tanjore

By

Published : Mar 25, 2019, 11:22 PM IST

Updated : Mar 26, 2019, 7:05 AM IST

தமிழகத்தில் மக்களவை தேர்ததல் மற்று 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வது நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தஞ்சை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அண்ணாதுரையிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இதில் அதிமுக கூட்டணியில் தஞ்சையில் களமிறங்கும் தமாகா கட்சி வேட்பாளர் நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். தஞ்சாவூர் நாடளுமன்ற திமுக வேட்பாளர் எஸ்.எஸ் பழனிமாணிக்கமும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Last Updated : Mar 26, 2019, 7:05 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details