தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுய ஊரடங்கு உத்தரவு: வெறிச்சோடிக் கிடக்கும் தஞ்சை - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்க தஞ்சை மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

thanjavur
thanjavur

By

Published : Mar 22, 2020, 3:13 PM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும்விதமாகப் பிரதமர் மோடி இன்று காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை மக்கள் வெளியில் வராமல் மக்கள் ஊரடங்கு உத்தரவை மேற்கொள்ளுமாறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் ஊரடங்கைப் பின்பற்றிவருகின்றனர்.

தஞ்சையில் ஊரடங்கு

தனியார், அரசுப் போக்குவரத்து வாகனங்கள் செயல்படவில்லை. அத்தியாவசிய தேவைகளான பால், உணவகம், மருந்தகம், ஆம்புலன்ஸ் போன்றவை மட்டும் இயங்கும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு ஆதரவளிக்கும் வகையில் தஞ்சை மாநகரப் பகுதி முழுவதும் அதிகாலை முதல் தற்போதுவரை வெறிச்சோடிக் காணப்படுகிறது.

அத்தியாவசியத் தேவையை தவிர வெளியே வராமல் வீட்டிலேயே தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா: தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சலுகை

ABOUT THE AUTHOR

...view details