தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சேலஞ்சர் பேட்மின்டன் க்ளப் சார்பில் மாநில அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டி தொடங்கியது.
மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி ஆரம்பம் - தஞ்சை
தஞ்சை: மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி தொடங்கியது.
fILE
இந்தப் போட்டியில் அனைத்து வயதுக்குட்பட்டவர்களும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் வந்துள்ளனர். போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகையுடன் பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்படவுள்ளன.